Browsing: இலங்கை செய்தி

கிளிநொச்சியில் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக 25 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும்…

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 50…

அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை பெரும்பாலும் இன்று குறைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மாநிலத்திற்கு அகதியாக சென்ற தமிழ் பெண்ணொருவர் அங்கு பேருந்து சாரதியாக பணியாற்றி வருகிறார். யாழ்.பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே,…

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின்…

கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும் என சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு…

நாட்டில் இருவேறு இடங்களில் இருந்து தலையில்லாத இரண்டு குழந்தைகளில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பண்டாரவளை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் இன்று விடுதலை…

நாட்டின் சில பகுதிகளில் நேற்றும் (23) இறந்த நிலையில் 7 கடலாமைகள் கரையொதுங்கின. நேற்று (23) காலை மொரட்டுவை – லுனாவ பகுதியில் ஒரு கடலாமை கரையொதுங்கியதுடன்,…

வவுனியாவில் 8 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும்…