சென்னையில், வி வா கரத்து பெற்றதுடன் ம க னையும் இழந்து பாசத்துக்கு ஏங்கியபடி தனிமையில் வசித்து வந்த முதியவரிடம் அன்பாகப் பேசி வைர மூக்குத்தி, பணம்…
Browsing: இந்திய செய்தி
மும்பையில் நடனாடிக்கொண்டே, பர்கரை போன்ற உணவான டபேலியை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் நபரின் வீடியோ வைரலாகிவருகிறது. மும்பையின் அந்தேரி பகுதியில் சாலையோரம் டபேலி கடையை…
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் கோணிகொப்பல் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி மல்லிகா. நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு 4 வயதில் மகன் மற்றும் 2 வயதில்…
சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்ற மாற்றுத்திறனாளி பெண் கீதா 5 வருட தேடலுக்கு பின் மராட்டியத்தில் தாயை கண்டுபிடித்து விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தியாவை…
இந்தியாவில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன வாரத்திற்கு கிட்டத்தட்ட 100 கொள்ளையாவது நடந்து விடுகிறதாம்ரஜினி படத்தில் இடம் பெற்றது போலவே சில வருடங்கள் கழித்து…
பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’அந்தாதூன்’ திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான ’அந்தகன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த…
கேரள காவல்துறை அதிகாரி ஒருவர் மருத்துவமனை வெளியே கைக்குழந்தையைத் தூங்க வைக்கும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கேரள காவல்துறையில் பணியாற்றி வருபவர் கே.எஸ்.சுரேஷ். இவர்…
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தன்னுடைய ஆன்மீக பயணத்தை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, நான்கு ஆண்டு தண்டனைக்கு பின்னர், தமிழகம்…
தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மீது ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் நண்பனையே கால்வாயில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி அருகே ஆதியூரைச் சேர்ந்தவர்…
அதானி நிறுவனத்தின் மீன்பிடித் தடைக் கோரிக்கையை ஏற்றாலோ, அதன் துறைமுக விரிவாக்கப் பணிக்கான அனுமதி வழங்கினாலோ கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை…
