தென்னிலங்கையில் இடம்பெற்ற இசை நிகழ்வு ஒன்றின் போது வயதான பாட்டி ஆச்சி ஒருவரின் நடனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான Beast திரைப்படத்தின் அரபிக்குத்து பாடலுக்கே இவ்வாறு பாட்டி துள்ளித்துள்ள நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த வயதில் இப்படி ஒரு ஆட்டமா என பலரும் வியக்கும் பாட்டியின் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.