Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 09 பொது மக்கள் உள்ளடங்களாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர். Post Views: 98
மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.April 23, 2026