வவுனியாவில் இளம் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.
குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில் இளம் தாய் ஒருவர் தீடிரென இன்று காலை உயிரிழந்தார்.
திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் கடந்த மாதம் குறித்த ஆசிரியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ன்நிலையில் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
30 வயதான விஜயகுமார் சர்மிலா ன்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.