Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (4) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. Views: 152
புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிலிருந்து தொடங்கப்பட்டனNovember 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட வலிமையை வெளிப்படுத்துகின்றனர்.November 4, 2026