உறவுகள் அற்ற நிலையில் வீதியில் இருந்த ஒரு தாய் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனை அறிந்த நபர் ஒருவர் உடனே 7 மணி அளவில் வைத்தியசாலைக்கு சென்று அந்தத் தாய் நலம் விசாரித்து அவருக்கு உரிய சாப்பாடு சாமான்களை வாங்கி கொடுத்துள்ளார்.அந்தத் தாய் உடைய பெயர் கனிபா வயது 65, கணவருடைய பெயர் சேகு பரீட் பிள்ளைகளுடைய பெயர் முஹம்மது தாஜிதீன் கரீனா உள்ளதாக குறித்த தாய் தெரிவித்துள்ளதாக நபர்கள் தெரிவித்துள்ளனர்,
குறித்த தாயின் வீடு மன்னார் மாவட்டம் தாராபுரம் ஜிம்மா பள்ளி வீதியாகும். முடிந்த வரை தாயை வீட்டில் சேர்க்க உதவி செய்யவும்…