கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது