இலங்கை ரயில்வே லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் வேலை நிறுத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும், நேற்றையதினம் (06-06-2024) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் அறிவித்துள்ளனர்.