இராஜாங்க அமைச்சர் டயானா என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதனால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.