மட்டக்களப்பு வாழைச்சேனைஹில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றையதினம் (19-04-2024) பிறைந்துறைசேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.