தமிழீழ விடுதலைப் புலிகளின் குரல் வானொலியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐவானின் மாமானார் நேற்றுக்கு முந்தைய நாள்(27-03-2024) காலமாகியுள்ளார்.
உயிரிழந்தவர் நா. தமிழன்பன் ஐவானின் மாமனார் கந்தையா நவரத்தினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தையா நவரத்தினின் இறுதி கிரியையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் செயலளார் செல்வராசா கஜேந்திரன் ஊடகப்போச்சாளர், சுகாஷ் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.