யாழ். தொல்புரம் உள்ள கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் நேற்றையதினம் (17-03-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 49 வயதான கதிரவேலு செல்வநிதி என்றபெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.