சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சில மார்க்கெட் கடைகளில் முட்டை ரூ.60க்கு மேல் விற்கப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தையில் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்ட முட்டை தற்போது ரூ.60க்கு மேல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.