திருக்கோணமலையில் 2வயது குழந்தை சர்வதேச சாதனை புத்தகத்தில் விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த குழந்தை திருகோணமலை மண்ணைச் சேர்ந்த 2வயதும் 10மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ் இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
இந்த சாதனைக்கான விருதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.