மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 17 மின்சார ஊழியர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
காசாளர்கள் குழு ஒன்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களினால் அண்மையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.