கனடாவில் யாழ்ப்பாணம் – வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிர்ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .
சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
இந்நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு அவரது குடும்பத்துக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.