தொடர்ச்சியான மழைவீழ்ச்சியின் காரணமாக செல்லக்கதிர்காமம் தற்போது வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாணத்தின் பிரசித்திப் பெற்ற வழிப்பாட்டுத் தலமாக செல்லக்கதிர்காமம் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் காரணமாக ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.