பல பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த நீர் கட்டணங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு தெற்கு, கண்டி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த குறுஞ்செய்தி சேவை செயற்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
இது 01 அக்டோபர் 2023 முதல் இந் நடவடிக்கை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை 2024 ஜனவரி 01 முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.