எமது தந்தை அமரர் கதிரர் மயில்வாகனம் அவர்கள் இறை பாதம் அடைந்த செய்தி அறிந்து ஓடோடி வந்து ஆறுதல் கூறி எமது துயரினை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்,மற்றும் சகலவகையிலும் உதவியும் ஒத்தாசையும் வழங்கிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் தந்தையின் இறுதிக்கிரிகையில் கலந்து கொண்டவர்களுக்கும்,புலம் பெயர் தேசத்தில் தந்தையின் மரணச்செய்தி அறிந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், உணவுகள் வழங்கியவர்களுக்கும்,தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்திய யாழ் மேலதிக அரசாங்க அதிபர்,பாடசாலை அதிபர்கள்,ஓய்வுநிலை அதிபர்கள்,பிரதேசசெயலக உறுப்பினர்கள், தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள் ,பெற்றோலியகூட்டுத்தாபன அதிகாரிகள், வவுனியா சிறுவர் மேன்பாட்டு உத்தியோத்தர் அவர்களுக்கும், இங்கிலாந்தில் இருந்து வருகை தந்து தனது சிறு வயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டு அஞ்சலிசெலுத்திய எழுதுமட்டுவாள் மைந்தன்,உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மகளிரணி உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நண்பர்கள்,நண்பர்களின் பெற்றோர்கள்,புலம் பெயர் (தம்பி,தங்கை ,எனது) நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், முகநூல் ஊடக ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டொருக்கும்,மலர் மாலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்,கிரிகைகளில் கலந்துகொண்டவர்களுக்கும்.கிரிகைகளை செய்த சைவசமய குருமார்களுக்கும் மனமார்ந்த நன்றி.
எமது தந்தை அமரர் கதிரர் மயில்வாகனம் அவர்கள் இறை பாதம் அடைந்த செய்தி அறிந்து ஓடோடி வந்து ஆறுதல் கூறி எமது துயரினை பகிர்ந்து – மனமார்ந்த நன்றி.Karihaalan News
No Comments1 Min Read

