நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வங்கி முறையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிிவித்துள்ளார்.
இதுத்தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் எானத் தகவலறியப்பட்டுள்ளது.

