யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி குணநாயகம் அவர்கள் 1 08-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமார்(லண்டன்), காலஞ்சென்ற சுசரீடா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் செல்வம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், சிங்கநாயகம், செல்வராசாத்தி, யோகரெத்தினம், சிவஞானம் மற்றும் குலநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வனிதா(லண்டன்), சந்திரகுப்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
சேயோன், சங்கவி, பிரியங்கா, அசோக், விகிர்தன், பெனிற்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

