யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அச்செழுவை வதிவிடமாகவும், கனடா Ajax ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா அவர்கள் 09-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ராசரட்ணம், கண்மணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
தர்ஷினி, தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணதாசன், சிவசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவீன், அக்க்ஷயா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நல்லருளானந்தம், பூபாலசிங்கம், பத்மநாதன் மற்றும் மங்கையற்கரசி, பூபதி, பாலச்சந்திரன், அரியநாயகம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.