இலங்கையில் மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.