வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை P.S.M. Charles இன்றைய தினம் (26-07-2023) வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூடடத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார்.
இவ்வாறான நிலையில், பொதுமக்கள் நாளை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வடமாகாண ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால் மக்கள் வீண் அலைச்சல் அடையக்கூடாது எனும் நல்ல நோக்கில் இதனை அறிவித்துள்ளனர்.