2024 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் தினே குணவர்த்தவினால் குறித்த விடுமுறை வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டில் 25 நாட்கள் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

