உலக வங்கி இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி உதவியாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் குறித்த நிதியில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு செலவு திட்ட உதவிக்காகவும் எஞ்சிய 200 மிில்லியன் அமெரிக்க டொலர்கள் நலன்புரி உதவிக்காகவும் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

