இந்த வார இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.