நேற்று புதன்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.4378 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.5677 ஆகவும் பதிவாகியுள்ளது.
Previous Articleகோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு சில்லறை விலை
Next Article ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய நியமனம்

