கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சிலாபம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏனைய வழித்தடங்களில் ரயில் சேவைகளும் தாமதமாகும் என பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.