சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்துகிறார்.
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பான ஆவணம் சற்று முன்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தற்போது ஆற்றும் விசேட உரை மற்றும் பாராளுமன்ற அமர்வு தொடர்பான நேரடி ஔிபரப்பை இங்கே காணலாம்,