நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதேவேளை, இன்றைய போட்டிக்கு நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக நிஷான் மதுஷ்க அழைக்கப்பட்டுள்ளார்.
நிஷான் மதுஷ்கவுக்கு இது முதலாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.