https://eleccal.numbers.lk/ என்ற மின்கட்டண கணக்கீட்டு இணையத்தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் மின்கட்டணம் தொடர்பான விவரங்களை இப்போது சரிபார்க்கலாம்.
numbers.lk இன் படி 90 அலகுகளுக்கான திருத்தப்பட்ட மின் கட்டணம் ரூ. 4,543.59. 90 அலகுகளுக்குள் ஒரு அலகுக்கான மின் கட்டணம் ரூ. 861 என்ற அடிப்படையில் அமையும் 90 யூனிட்டுக்கு மேலதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு அலகுக்கான மின்சார கட்டணம் ரூ. 923.08,