Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, நான்கு பிக்குகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Post Views: 64
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025