Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email ரக்பி லீக் போட்டித் தொடரில் கண்டி விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது. CR & FC அணியை 29 க்கு 10 புள்ளிகள் என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.. Post Views: 94