இலங்கையில் இன்றைய தினம் (12-02-2023) மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

