பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் அலுவலக ஊழியர்களை அழைத்துச் செல்லும் பஸ்ஸொன்றும் விபத்துகுள்ளாகியுள்ளது.
இன்று(07) காலை பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு குறித்த பஸ்கள் விபத்துக்குள்ளாகின.
பம்பலப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.