காட்டு யானை ஒன்று உணவு தேடி வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக தும்பிக்கையை நுழைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சம்பவம் நடந்த பகுதி தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிய வருகிறது