தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.