அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இதன்படி நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.