LPL தொடரின் இறுதிப் போட்டி Colombo Stars மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையே ஆர். பிரேமதாச மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது.
LPL (லங்கா பிரீமியர் லீக்) ரி 20 தொடரில், ஏற்கனவே 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் Jaffna Kings அணி செம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த நிலையில் இம்முறையும் தொடர்ச்சியாக 3 வது முறையாக சம்பியன் கிண்ணத்தை ஏந்தும் ஆர்வத்தில் Jaffna Kings அணி உள்ளது.
இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Jaffna Kings அணியினர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளனர்.