வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது