Kandy Falcons மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கிள் இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Kandy Falcons முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
முதலில் களமிறங்கி Jaffna Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் Kandy Falcons அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.