எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது..
அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.