முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது