ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் 2 ரூபாய் வரி அறவிடப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.