எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.