Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடை அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Views: 198
புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிலிருந்து தொடங்கப்பட்டனNovember 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட வலிமையை வெளிப்படுத்துகின்றனர்.November 4, 2026