Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email மத வழிபாட்டுத் தலங்களில் அறவிடப்படும் மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு மின்சார சபைக்கு எழுத்து மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார் Post Views: 173
மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.April 23, 2026