தெற்கு அயர்லாந்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.